தொழிலாளர்கள் விவரங்களை தேசிய இணையதளத்தில்  பதிவு செய்ய வேண்டும்-  தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தகவல்

தொழிலாளர்கள் விவரங்களை தேசிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்- தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிலாளர்கள், தங்கள் விவரங்களை தேசிய இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்
2 Jun 2022 10:48 PM IST